">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய சிம்பு – சூப்பர் வைரலாகும் போட்டோ!
இணையத்தை அதிர வைக்கும் சிம்புவின் சமீபத்திய புகைப்படங்கள்
மாநாடு படம் கிடப்பில் கிடக்கும் நிலையில், குண்டான தனது உடலை உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ள சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது.
இப்படத்தில் சிம்புவின் ஸ்லிம் பிட் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சமீப நாட்களாகவே தனது புதிய ஸ்டைலிஷ் தோற்றங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சிம்பு தற்ப்போது நீச்சல் குளத்தில் கருப்பு உடையில் மிதக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.