
இப்படம் அவரின் முன்னாள் காதலி மற்றும் நடிகையுமான ஹன்சிகா மோத்வானியின் 50வது திரைப்படமாகும். இப்படத்தை ஜமீல் என்பவர் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் சிம்புவின் கெட்டப் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், சிம்பு மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
STR plays an extended cameo role in #Maha
Hansika’s 50th film! pic.twitter.com/VXLdBnAoRh
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 27, 2020