More

பாவி கொரோனா.. ஒரு தேவதையை இப்படி துணி துவைக்க வச்சுட்டியே  நீ நல்லா இருப்பியா?

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் துணி துவைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார். துணி துவைத்துக்கொண்டே ஒர்க் அவுட் செய்யும் இந்த வீடியோ இணையவாசிகளை ஈர்த்துள்ளது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts