More

குழந்தையை கூட விட்டு வைக்காத பாவிகள் – அஜித் மகளுக்காக கொந்தளித்த அபிராமி

ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்…  ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்?  குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

இருந்தும் அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் அனிகா பதிவிட்ட புகைப்படம் ஒன்றிற்கு இணயவாசி ஒருவர், ” நீங்கள் ரொம்ப ஹாட்டா, செக்ஸியா இருக்கிறீர்கள் ஐ லவ் யூ” என்று மோசமாக கமெண்ட் செய்திருந்தார்.  

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை அபிராமி, ” குழந்தையை கூட விட்டு வைக்காத இது போன்ற அனைத்து சைபர் புல்லிஸ் (அவதூராக பேசுபவர்கள் ) தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற நபர்களை பார்க்க அசிங்கமாக இருக்கிறது. என்று பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்தை குறித்து காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Published by
adminram