More

அண்ணாத்தயில் தம்பியை இறக்கிய சிவா – வெங்கட் பிரபு போல பண்றாரே!

இயக்குனர் சிறுத்தை சிவா தனது தம்பியான நடிகர் பாலாவுக்கு அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தை அளித்துள்ளாராம்.

Advertising
Advertising

இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்தை வைத்து தொடர்ச்சியாக படங்கள் இயக்கியதன்  மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இப்போது ரஜினியை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க சிறுத்தை சிவா தனது தம்பியான நடிகர் பாலாவை தேர்ந்தெடுத்துள்ளாராம். ஏற்கனவே இவர் வீரம் பட்த்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இயக்குனர் வெங்கட் பிரபு தனது எல்லா படத்திலும் தம்பி பிரேம்ஜிக்கு வேடம் அளிப்பது போல இப்போது சிறுத்தை சிவாவும் ஆரம்பித்து விட்டாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Published by
adminram

Recent Posts