More

நடிகையிடம் சில்மிஷம்! அத்துமீறிய சிவகார்த்திகேயன் பட நடிகர் கைது…

இவர் பாலிவுட்டில் பிசியான நடிகாரான வலம் வந்துகொண்டிருந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகர் விஜய் ராஸ், படப்பிடிப்பு தளத்தில் பெண்ணிடன் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மஹாராஷ்டிரா போலீஸார் விஜய் ராஸை கைது செய்துள்ளனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts