More

சந்தானம் இயக்குனருடன் கை கோர்க்கும் சிவகார்த்திகேயன்…

டிவி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன்,  வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படங்கள் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர்.

Advertising
Advertising

தற்போது கோலமாவு கோகிலா திரைப்பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், நேற்று இன்று நாளை பட இயக்குனர் இயக்கத்தில் அயலான் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சந்தானத்தை வைத்து டிக்கிலோனா என்கிற படத்தை இயக்கி வரும் கார்த்தி யோகியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.

Published by
adminram

Recent Posts