அதோடு, ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துவிட்டால் மற்ற இயக்குனர்களும் அந்த வேடத்திலேயே அவரை நடிக்க அழைப்பார்கள். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியின் போது ‘நீங்கள் விஜய்க்கு தங்கையாக நடிப்பீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘ அவருடன் அப்படி நடிக்க முடியாது. அவருக்கு ஜோடியாக நடிப்பதே என் விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…