More

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுக்கிறேனா – ரகுல் ப்ரீத் சிங் காட்டம்

இதையடுத்து அப்படத்தின் , இயக்குனர் ரவிக்குமார் ரகுல் பிரித் சிங்கிற்கு ஆதரவாக,   “நான் பணியாற்றியதிலேயே ராகுல் ப்ரீத் மிகவும் ப்ரொபஷனல் ஆன நடிகை. இது போன்ற வதந்திகள் மீடியாக்களில் வருவது மிகவும் துரதிஷ்டவசமானது. இயல்பு நிலை திரும்பியதும் பணிகளை துவங்கி சூட்டிங்கை முடிக்க உள்ளோம்”  என பதிவிட அதற்கு ரகுல் பிரித் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts