பாலிவுட் சின்னத்திரையில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் குஷால் பஞ்சாபி. சமீபத்தில் அமெரிக்க கேம்ஷோ ஒன்றில் 5 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அவர் பெற்றார்.
இந்நிலையில், மும்பை பாலி ஹில் பகுதியில் அவர் வசித்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிக்கை முடிந்து அவரது வீட்டிற்கு ஊழியர்கள் வந்த போது அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் போலீசார் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவரின் தற்கொலை பாலிவுட் சின்னத்திரை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…