ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ஜிப்ஸி. இப்படம் வருகிற மார்ச் 6ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படமாக ஜிப்ஸி உருவாகியுள்ளது. மதம் கொண்ட அரசியல் மனிதர்களை எப்படி பாடாய் படுத்துகிறது என்பதை இப்படம் பேசுகிறது. ப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளுக்கு சென்சார் அனுமதி கிடைக்கவில்லை. எனவே அவை நீக்கப்பட்டது. சில காட்சிகள் மாற்றப்பட்டது. அதில் சில காட்சிகள் நேற்று வெளியானது.
இந்நிலையில், சென்சார் குழு ஆட்சேபம் தெரிவித்த சில காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…