நடிகை சினேகா பிரசன்னா பற்றி திரையுலகிலும் தமிழ் சினிமாவிலும் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது புன்னகை மூலம் மிகவும் பிரபலமானவர்.
நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஏற்கனவே விஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக ஆத்யந்தா என்ற பெண் குழந்தை குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தற்ப்போது இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகரும் கணவருமான ஸ்னேகா தனது மகளின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டு “அழகான இரண்டு லட்டுக்களுடன் என் வாழ்வை அழகாக்கியதற்கு நன்றி. என் மகள் ஆதயந்தாவை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி” என்று கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.
Sorgavaasal: ஆர்.ஜே.பாலாஜியின்…
Vidamuyarchi: நேற்று…
பாலா இயக்கிய…
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…