More

ஜிம்மில் மகனுடன் குறும்பு பண்ணும் நடிகை ஸ்னேகா – கியூட் போட்டோ இதோ!!


நடிகை சினேகா பிரசன்னா பற்றி திரையுலகிலும் தமிழ் சினிமாவிலும் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது புன்னகை மூலம் மிகவும் பிரபலமானவர். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார்.

இவருக்கு ஏற்கனவே விஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக ஆத்யந்தா என்ற பெண் குழந்தை குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பிறகு உடல் எடை கூடிய ஸ்னேகா தற்போது அதனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Advertising
Advertising

அந்தவகையில் மகனுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த குறும்புத்தனமான போஸுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. அத்துடன் ரசிகர்கள் ஸ்னேகா மிகவும் குண்டாக இருப்பதாக கூறி ஒர்க் அவுட் செய்து உடலை குறைக்க சொல்லி அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts