இவ்வளவு கவர்ச்சியா? அவ்வை சண்முகி படத்தில் குழந்தையாக நடித்தவரா இவர்? –  ஆளே மாறிட்டாரே!

Published on: January 18, 2020
---Advertisement---

3f53bc8283eefa42f21d3573b59fcf49

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் அவ்வை சண்முகி.

541ae59c29beb1a2c86c8df3a31f167e

இப்படம், 1996ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக சிறுமியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆன்.  அதன்பின் அவர் எந்த திரைப்படங்களில் நடிக்கவில்லை.

8b1416c92b9b455a03f3867b508d7574

இந்நிலையில், தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்ட அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

இதனைக்கண்ட ரசிகர்கள் அந்த சின்னப்பொண்ணா இவர்? என வாய் பிளந்து வருகின்றனர்.

676d9e8eeb393ad9e79b35702f2650d5

Leave a Comment