More

அம்மாடி இதுக்கு போடாமலே இருக்கலாம்… டெரர் கிளாமரில் நேஹா சர்மா

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நேஹா சர்மா.  தெலுங்கில் சிறுத்த படம் மூலம் நடிகையாக அறிமுகமான நேஹா தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்தியில் தான் நேஹா இதுவரை பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியில் மட்டுமல்லாமல் நேஹா பல மாநில திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார். அதன் வரிசை தெலுங்கு, இந்தி, மலையாளம், தமிழ் என நீள்கிறது. 

Advertising
Advertising

தமிழில் சோலோ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் நேஹாவால் தமிழ் ரசிகர்களை கவர முடியாமல் போனது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் செய்து வருகிறார். தொடர்ந்து கவர்ச்சியான படங்களை எடுத்து பதிவிட்டு வரும் நேஹாவின், லேட்டஸ்ட் புகைப்படத்தால் பலரும் செம ஆச்சரியத்தில் இருக்கின்றனர். சாதாரண உடையில் கூட நச்சுனு போஸ் கொடுக்கிறீங்களே மேடம் எனக் கமெண்ட்கள் றெக்கை கட்டுகிறது. 

Published by
adminram

Recent Posts