More

கொரோனாவை கலாய்த்து பாடல்! நடிகரின் மகள் செய்த சேட்டை…

நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் வந்த ஒய் தி கொலவெறி பாடல் பலரையும் கவர்ந்த ஹிட் பாடாலாக இணையதளத்தில் பெரும் சாதனை செய்ததை யாரும் மறக்க முடியாது.

Advertising
Advertising

இந்நிலையில் ஸ்டாண்டப் காமெடியன் மற்றும் பாடகர் ஜானி லெவரின் மகளான பாடகி ஜெமி தன் நண்பர்களுடன் ஒய் திஸ் கொலவெறி பாடலை அப்படியே கொரோனாவுக்கு மாற்றி பாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இது பலரையும் கவர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் தைரியமாக சுகாதாரத்துடன் எதிர்கொண்டு நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம். சினிமாவை சேர்ந்த நடிகர்களும், நடிகைகளும் கொரோனா குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

Published by
adminram

Recent Posts