">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விரைவில் குழந்தை பெற்றுக்கொள்வேன்… மனம் திறந்த நடிகை!
சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா.
இவர்கள் இருவருக்கும் திருமனாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் இவர்கள் இருவரும் குழந்தைகள் பெற்று கொள்ளவில்லை.
இந்நிலையில் இதனை குறித்து முதன் முறையாக மனம் திறந்த நடிகை பிரியங்கா “நான் நிறைய படங்களின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறேன். இருந்தாலும் குடும்பமும் மிக முக்கியான ஒன்று தான். சரியான நேரம் வரும் பொழுது கண்டிப்பாக நாங்கள் பிள்ளைகளை பெற்று கொள்வோம். எல்லாம் இறைவனின் ஆசிர்வாதத்தில் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.