More

தெறிக்கும் மீம்ஸ்கள்! இப்படி மாட்டிக்கிட்டாரே மோடி – வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சில நாட்களுக்கு முன்பு மக்கள் முன் உரையாற்றிய மோடி ‘ மருத்துவர்களையும், துப்புறவு பணியாளர்களையும் கவுரவிக்கும் வகையில் எல்லோரும் கை தட்டுங்கள்’ எனப் பேசினார். அதைக்கேட்டு இந்தியா முழுவதும் பாஜகவின் ஆதரவாளர்கள் கைகளை தட்டியும், தட்டில்  கரண்டியால் ஓசை எழுப்பியும் சந்தோஷமடைந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் பேசிய மோடி வருகிற 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் வீட்டில் உள்ள மின்சார பல்புகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுங்கள் எனப்பேசினார். ஆனால், அதற்கும் கொரொனாவுக்கும் என்ன தொடர்பு என்பது யாருக்கும் புரியவில்லை.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து இருட்டில் கொரானா வைரஸுக்கு கண் தெரியாது எனவே, அது அழிந்து விடும். இதுதான் மோடியின் ராஜ தந்திரம் என நெட்டிசன்கள் அவரை கிண்டலடிக்க துவங்கிவிட்டனர். மோடியை கிண்டலடித்து மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram