டிடி-க்கு அதிர்ச்சி கொடுத்த  இலங்கை பெண் – வெளியான வீடியோ

ஜாலியாக பேசி பேட்டி எடுப்பதும் சரி, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் சரி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. 

இவர் சமீபத்தில் இலங்கை சென்றிருந்தார். விமான நிலையத்தில் அவரைக்கண்ட ஒரு தமிழ் பெண் ரசிகை அவரிடம் பேச முடியாமல் திணறி அழுதார். அவரை டிடி கட்டித்தழுவிக் கொண்டார்.

இந்த வீடியோவை டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘விலைமதிப்பற்ற உணர்ச்சிகள்’ என பதிவிட்டுள்ளார். 

Published by
adminram