நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் விஜயகுமார் மகள்… வைரல் புகைப்படம்…

Published on: June 13, 2021
---Advertisement---

6ec00248a721b1cf675383f1c1b2f6d9-2

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் விஜயகுமார். அவருக்கு 5 மகள்கள், ஒரு மகன் 9அருண் விஜய்) உள்ளனர். . அதில் பெரும்பாலானோர் திரைப்படங்களில் நடித்து விட்டனர். மகன் அருண் விஜய் பற்றி எல்லோருக்கும் தெரியும். அந்த 5 மகள்களில் வனிதா விஜயகுமாரை பற்றி நாம் சொல்லவே தேவையில்லை.  

b573574584172b87cf4667c8aa2c6433

விஜயகுமார் மகள்களில் அதிக திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவிதான். சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக அறிமுகம் ஆனார்.

1d3e564ecca6940d266814e1bf53e4a1

அதன்பின், தேவதையை கண்டேன், பிரியமானவளே, தித்திக்குதே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகனும் உள்ளனர். அவ்வபோது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

48e60b691b001a5c367c684bb5f851e0

இந்நிலையில், கவர்ச்சியான புடவையில் சிலை போல் போஸ் கொடுத்து அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Leave a Comment