அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஸ்ருதிஹாசன் – வைரல் புகைப்படங்கள்

Published on: January 20, 2020
---Advertisement---

0c9445c541706f58aca7b2f63338b2a3-1

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஆனாலும் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் திரைத்துறையினர் பலரும் 2020 காலண்டருக்கான போட்டோஷாப்பில் பங்கேற்று வருகின்றனர். சிம்பு மற்றும் அருண் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியானது. கார்த்திக் சீனிவாசன் என்பவர் இந்த புகைப்படங்களை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசனும் காலண்டருக்காக போஸ் கொடுத்துள்ளார். அதில், அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.

f2793c6d677179b142a38ca99ea0afbf-1

Leave a Comment