காவலர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்காக ரூ.58.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாவும், இதன் மூலம் காவல்துறையில் 2ம் நிலை காவலர்கள் முதல் முதல் நிலை காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறை பணியாளர்கள் பயனடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிவிப்பு காவல்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Published by
adminram