More

தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 4 – தொகுப்பாளர் யார் தெரியுமா ?

பிக்பாஸ் சீசன் 4 ஐ தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ வெளிநாடுகளில் உருவாகி ஹிட்டடிக்க இந்தியாவில் முதலில் பாலிவுட்டுக்கு வந்தது. அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மூன்று ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழில் மூன்று ஆண்டுகளும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகர்களான ஜூனியர் என் டி ஆர், நானி மற்றும் நாகார்ஜூனா ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் அடுத்த சீசனை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு தொகுத்து வழங்க போவதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram

Recent Posts