More

கிளுகிளுப்பு சினிமா ரசிகர்கள் ரெடியா இருங்க!.. இரண்டாம் குத்து ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…

ஹரஹர மகாதேவகி, இருட்டை அறையில் முரட்டுக்குத்து, கஜினி முகம்மது ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஜெயக்குமார். 

Advertising
Advertising

சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 திரைப்படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால், இப்படத்தில் நடிக்க கவுதம் கார்த்திக் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியானது. எனவே, சந்தேஷே இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கவுதம் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சந்தோஷ் மற்றும் டேனியல் பாலாஜியும் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த போஸ்டரை பார்க்கும் பொது கிளுகிளுப்பு சினிமாக்களை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

 

Published by
adminram

Recent Posts