More

ஒட்டிப்போன கன்னம்… எலும்பும் தோலுமான உடல் –  என்ன ஆச்சு ஹன்சிகாவுக்கு?

கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Advertising
Advertising

கவர்ச்சிக்கு நோ சொல்லி கேட் போட்டுவந்த ஹான்சிகாவிற்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. இப்போ டோட்டலா மாறிட்டாங்க.. உடல் எடையை குறைத்து அநியாயத்திற்கு ஒல்லியாகிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது எலும்பும் தோலுமாக மாறிப்போன போட்டோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார். ரசிகர்கள் பழைய ஹன்சிகாவை ரொம்ப மிஸ் பண்றோம் என கவலையுடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். படவாய்ப்பிற்காக இப்படியா…? இந்த உடலை பார்த்தால் படவாய்ப்பே வராது போல…

Published by
adminram