ஆனால், 25 மற்றும் 26ம் தேதியில் சேலத்தில் முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் என சேலம் மாவட்ட கலெக்டர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், 26ம் தேதி முதல் முழு ஊரடங்கு என முதல்வர் அறிவித்ததால் இன்று கடைகள் திறக்கலாம் என கருதி சில வியாபாரிகள் இன்று சேலத்தில் கடைகளை திறந்தனர். ஆனால், போலீசார் அங்கு சென்று அவர்களை கடைகளை திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், சென்னை உட்பட 5 மாநகராட்சிகளிலும் இன்று மதியம் 3 மணி வரையில் கடைகள் திறந்திருக்கலாம் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…