தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்… எந்த படத்துக்கு தெரியுமா?…

பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பாரம். இப்படம் வயாதானவர்கள் பராமரிப்பது குறித்து பேசுகிறது. சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றுள்ளது.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. 

இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இப்படத்தை இயக்குனர் மிஷ்கின் மிகவும் பாராட்டி பேசியிருந்தார். இப்படத்திற்கான நான் தெருத்தெருவாக போஸ்டர் ஓட்டுவேன் எனக்கூறியிருந்தார்.

கூறியது போலவே கோயம்பத்தூரில் அவர் சில இடங்களில் போஸ்டர்களை ஒட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Published by
adminram