ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து தல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
யோகிபாபு அஜித்துடன் ஏற்கனவே வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களில் நடித்திருந்தார். எனவே அஜித்துடன் இது அவருக்கு 4வது படமாகும்.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…