More

மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சுஜா வருணி – சூப்பர் கியூட் ஸ்டில்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை  கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

Advertising
Advertising

அதையடுத்து திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று மகன் ஆத்வைத்தின் முதல் பிறந்தநாளை  வீட்டில் இருந்தபடியே கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆசீர்வாதத்தை பெற்று வருகிறார்.

 

 

Published by
adminram

Recent Posts