More

100 பேர் பின்னாடி அவன் இருக்கான்!… சுல்தான் டிரெய்லர் வீடியோ….

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். அப்படத்திற்கு பின் கார்த்தி, ராஷ்மிகா நந்தனா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள சுல்தான் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Advertising
Advertising

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அதிரடி சண்டை  காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Published by
adminram

Recent Posts