இதனையடுத்து தற்போது ரஜினி நடித்து வரும் ’தலைவர் 168’ என்ற படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் ரஜினி தனது சம்பளத்தை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது
ரஜினி படத்தின் பட்ஜெட்டில் பாதிக்குமேல் அவருடைய சம்பளம் இருப்பதால் பட்ஜெட்டை குறைக்க அவருடைய சம்பளத்தை குறைப்பது ஒன்றுதான் வழி என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது
இதனை அடுத்து ரஜினி-சன் பிக்சர்ஸ் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது 58 கோடி ரூபாய்தான் ரஜினிக்கு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக அவருக்கு 118 கோடி சம்பளம் பேசப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது’ தர்பார் படத்தால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரஜினிகாந்த் சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…