More

அந்த சிரிப்புதான் மாஸ்….தெறிக்க விட்ட அண்ணாத்த ரஜினி…. தீயாய் பரவும் புகைப்படம்….

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது, படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே, ரஜினி சென்னை திரும்பினார்.  3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சிவாவும், ரஜினியுடன் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Published by
adminram

Recent Posts