Connect with us
banner

யோகிபாபுவுடன் சுனைனா நடிக்கும் பயங்கர திரில்லர் – ட்ரிப் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

யோகிபாபுவுடன் சுனைனா நடிக்கும் பயங்கர திரில்லர் – ட்ரிப் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தமிழ் சினிமா உலகில் நடிகர் யோகிபாபு தற்போது தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார். 10 படம் வெளியானால் அதில் 5 படங்களில் அவர் இருக்கிறார்.

a9155a7766d23d4f1dbeb36fe1fcd6a2

காதலில் விழுந்தேன் புகழ் சுனைனா, கருணாகரன் உடனுடன் அவர் ‘டிரிப்’ என்கிற காமெடி திரில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top