உன்ன அடிச்சுக்க முடியுமா?... ஒத்த போட்டோவில் க்ளோஸ் செய்த சன்னி லியோன்..
ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட் நடிகையாக மாறியவர் சன்னிலியோன். இவர் காட்டிய கவர்ச்சியில் பாலிவுட் திரையுலகமே மிரண்டு போனது. அதுவும் படுக்கையறை காட்சிகள் அம்மணி புகுந்து விளையாடுவார். இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவர் எதையும் கண்டு கொள்வதில்லை. இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு இவர் கேரளாவில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது கூடிய கூட்டம் கேரள திரையுலகையே அசைத்து பார்த்தது. மேலும், இன்ஸ்டாகிராமில் அம்மணி கொடுக்கும் ஒவ்வொரு போஸும் மில்லியன் லைக்ஸ்களை குவிக்கும்.

எத்தனை நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்தாலும், சன்னி லியோன் கொடுக்கும் ஒரு போஸ் எல்லாவற்றையும் காலி செய்து விடும். அப்படித்தான் ஒரு அவர் பகிர்ந்துள்ள பிகினி படம் பலரையும் காலி செய்துள்ளது.

தற்போது கொரோனா குறைந்துள்ளதால் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார் சன்னிலியோன். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அப்படி அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் பகிர்ந்து 2 மணி நேரங்களில் 3, 79, 886 பேர் லைக் செய்துள்ளனர்.
