
தற்போது பாலிவுட் மட்டும்மல்ல தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது வீரமா தேவி திரைப்படத்தில் தமிழில் நடித்து வருகின்றார்.
இதனைத்தொடர்ந்து தனது இன்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் இது பல நாட்களுக்கு முன் தமிழ் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.





