More

மகனுடன் யங் மாமி ஏமி ஜாக்சன் வெளியிட்ட சூப்பர் கியூட் போட்டோஸ்!

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

Advertising
Advertising

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மகனுடன் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சில கியூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையத்தை வசீகரித்துள்ளார். ஒரு வயது மகனுக்கு அம்மாவாகியும் யம்மி மம்மியாக இருக்கும் ஏமியை ரசிகர்கள் வர்ணித்துத்தள்ளியுள்ளனர். 

 

Published by
adminram

Recent Posts