More

சூப்பர் எக்ஸ்பிரஸ் பரதநாட்டியம் ஆடி இணையத்தை கலக்கும் அடா சர்மா!

அடா சர்மா சமூக வலைதலங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படம், வீடியோ உள்ளிட்டவரை பகிர்ந்து வருபவர்.இந்த நிலையில் லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள அடா சர்மா தற்ப்போது செம எக்ஸ்பிரஸில் பரதநாட்டியம் ஆடும் வீடியோவை வெளியிட்டு அடா சர்மாவின் சோஷியல் டிஸ்டன்சிங் ஸ்டைல் என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts