More

மாடர்ன் லுக்கில் மாஸ் காட்டும் சூப்பர் சிங்கர் பிரகதி….  பார்த்தால் நம்ப முடியலல..?

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது தன் தாயுடன் சேர்ந்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார், விஜய்யின் மாஸ்டர்  உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் தற்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில்…. என இந்த புகைப்படத்தை பார்த்தும் நம்ப முடியாத அளவிற்கு  அவரது ரசிகர்கள் செம ஷாக்காகிவிட்டனர். இருந்தாலும் இடத்திற்கு தகுந்தாற்போல் தன்னை தானே மாற்றிக்கொள்வதை பிரகதியிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும் என கூறி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Published by
adminram

Recent Posts