2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் தற்ப்போது கொரோனா லாக்டவுனில் சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருப்பதுடன் அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோ, ஹெல்தி ஃ புட் டிப்ஸ், போட்டோ ஷூட் ஸ்டில்ஸ் என பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது லாக்டவுன் நேரத்தில் சிலம்பம் கற்றுக்கொண்டு சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சூப்பர் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமாரின்…
Jailer 2:…
RJ Balaji:…
ஒட்டுமொத்த இந்திய…
சொர்க்கவாசல் படம்…