Connect with us

சாந்தனுவின் சூப்பர்ஹிட் படங்கள்

சாந்தனுவின் சூப்பர்ஹிட் படங்கள்

சாந்தனுவின் சூப்பர்ஹிட் படங்கள்

d919cf9bfe0431c89470f93e3480a3b1

கே.பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் இளம் தலைமுறை கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். தந்தை கே.பாக்யராஜ் இயக்கி நடித்த வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் அறிமுகமானார். யதார்த்தமான இயல்பான கதாநாயகன். 24.8.1986ல் பாக்யராஜ் – பூர்ணிமா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

dc2233ecfa2654b5c992c5ea831bf47a-2

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தியை 2015ல் திருமணம் செய்து கொண்டார். சக்கரக்கட்டி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, கலா பிரபு இயக்கினார். 2008ல் வெளியானது. 

இவர் நடித்து வெளிவரவுள்ள புதிய படங்கள் பேரலை, இராவண கோட்டம், முருங்கைக்காய் சிப்ஸ். 

சமீபத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்த மெகா ஹிட் திரைப்படம் மாஸ்டர் படத்திலும் சாந்தனு நடித்துள்ளார். கசடதபற, வானம் கொட்டட்டும், பாவ கதைகள், லவ் கேம், முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக, வாய்மை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், அமலி துமலி, அம்மாவின் கைப்பேசி, கண்டேன், ஆயிரம் விளக்கு, சித்து பிளஸ்2, அங்கிள் ஜான், ஆகிய படங்களிலும் சாந்தனு எள்பட பலர் நடித்துள்ளார். வா ஜன்னல் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.   
                
கசடதபற

602b6473fb975f7a6661cb5536caa2f7-2

சிம்புதேவன் இயக்கத்தில் சாந்தனு நடித்த படம். பிரேம்ஜி அமரன் இசை அமைத்துள்ளார். பிரியா பவானி சங்கர், ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிசன், ரெஜினா, ஜனனி அய்யர், விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்பட பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர். செல்லமே செல்லம் ஆகிய பாடல்கள் உள்ளன.

முப்பரிமாணம் 

2017ல் வெளியானது. அதிரூபன் இயக்கிய இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். சர்தனு பாக்யராஜ், சிருஷ்டி டாங்கே, ஸ்கண்டா அசோக், விவேக், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் சாந்தனு நடிப்பதற்கு வெற்றிமாறன் தான் காரணம். இப்படம் தான் சாந்தனுவின் சிறந்த படம்.  சொக்கி பொறந்தி, கண்ணோடு கண்ணோடு, உயிரிலே உயிரிலே, யாரோ இவனோ ஆகிய பாடல்கள் உள்ளன.        

கோடிட்ட இடங்களை நிரப்புக

a1b559476f87579db9f9a446746911b5-2

2017ல் பாக்யராஜின் சீடர் பார்த்திபன் இயக்கிய படம்.  சாந்தனு, பார்வதி நாயர், உள்பட பலர் நடித்துள்ளனர். ஹங்காமா, மாஸ் தமிழன், சாவ்ன் உள்ளிட்ட பாடல்கள் உள்ளன. காதல் மற்றும் த்ரில்லர் கதையை மையமாக் கொண்டு எடுக்கப்பட்டது. டமக்கத்தாளம், நா ரீ நா, வா ஜனனி, என் ஒருத்தியே, கிளுகிளு பாயை 
ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

இவருக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழத்துக்கள்.

                     

Continue Reading
To Top