சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் கொண்டாட்டம்-அப்படி என்ன ஸ்பெஷல்? குவியும் வாழ்த்துக்கள்!

தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி அரசியலிலும் தனது முழு கவனத்தை செலுத்து வருகிறார்.

அது சரி இன்று என்ன விசேஷம் என்று தானே கேட்கிறீர்கள்!… தனது காதல் மனைவி லதாவை கைப்பிடித்த நாள் இன்று தானாம். ஆம் ரஜினிகாந்தின் 39ம் ஆண்டு திருமண நாளை இன்று குடும்பமே குதூகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

Published by
adminram