More

அஜித் படத்துக்காக மொட்ட பாஸாக மாறிய சூப்பர் ஸ்டார்… வைரல் புகைப்படம்!

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கும் சிரஞ்சீவி அதற்காக மொட்டை அடித்துள்ளார்.

Advertising
Advertising

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தற்போது அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் அஜித் கணேஷ் மற்றும் வேதாளம் என இரு கெட் அப்களில் நடித்திருந்தார். அதில் பிளாஷ்பேக்கில் தோன்றும் வேதாளம் மொட்டைத்தலையோடு காணப்படும்.

இந்த கெட் அப்புக்காக இப்போது சிரஞ்சீவியும் மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts