
பாம்பு வடிவில் உருமாறும் பெண் வேடத்தில் நடிகை மவுனி ராய் நடித்த நாகினி சீரியல் பாலிவுட்டில் மட்டுமின்று தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இங்கும் வரவேற்பு பெற்றது.
இந்த சீரியலில் இழுத்துப் போர்த்தி நடித்த மவுனி ராய் நிஜ வாழ்வில் கடற்கரைகளில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டி வலம் வருபவர் என்பது பலருக்கும் தெரியாது. இவரது புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் பிகினி உடை அணிந்த அவரின் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்று வெளியாகி அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.