More

இறுக்கி கட்டினாலும் எந்த யூசும் இல்ல… படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை…

பாலிவுட்டில் தொலைக்காட்சி நடிகையாக பல சீரியல்களில் நடித்தவர் ஸ்ருபி சந்தனா. குறிப்பாக ஸ்டார் பிளஸில் வெளியான இஸ்க்பாஸ், டாக்டர் ஷாலினி ஆகிய தொடர்கள் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். தற்போது நாகினி 5 தொடரிலும் நடித்து வருகிறார். நடிப்பது போக மாடலிங் துறையிலும் இருந்து வருகிறார். மேலும், வித்யா பாலன் நடித்த பாபி ஜாசூஸ் படத்திலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

சினிமாவில் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என ஆசைப்படும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

 

Published by
adminram

Recent Posts