Connect with us

சுரேஷுக்கும் ரியோவுக்கும் முட்டிக்கிச்சு… பிக்பாஸ் வீட்டில் அடுத்த பஞ்சாயத்து (வீடியோ)

சுரேஷுக்கும் ரியோவுக்கும் முட்டிக்கிச்சு… பிக்பாஸ் வீட்டில் அடுத்த பஞ்சாயத்து (வீடியோ)

சுரேஷுக்கும் ரியோவுக்கும் முட்டிக்கிச்சு… பிக்பாஸ் வீட்டில் அடுத்த பஞ்சாயத்து (வீடியோ)

1fbc8b4df70751ee002dbec5e6b60fd5

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்ரவர்த்திக்கும் முட்டிக்கொண்டது. அதேபோல், சனம் ஷெட்டிக்கும், பாலாவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. சுரேஷுக்கும், அனிதாவுக்கும் இருந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்து கமல் முன்னிலையில் இருவரும் கைக்குலுக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், இந்த வீட்டில் யாரெல்லாம் முகமுடி அணிந்துள்ளனர் என பாலாஜி முருகதஸ் சுரேஷிடம் கேட்க, அவர் ரியோராஜை உதாரணமாக காட்டினார். இதில், கோபமடைந்த ரியோராஜ் ‘என்னை உதாரணமாக நீங்கள் காட்டக்கூடாது’ என கோபத்துடன் சுரேஷை எச்சரித்தார்.

இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  

 

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top