அசத்தலான கெட்டப்புடன் வெற்றிமாறன் படத்துக்குத் தயாரான சூரி?

by adminram |

2a605d300a8c4bc288b3563094aad59f

தமிழ் சினிமாவின் இன்றைய தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் சூரி.

இவர் நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நன்கு நடிப்பவர். குறிப்பாக இயக்குனர் சுசூந்திரனின் மாவீரன் கிட்டு படத்தில் நன்கு நடித்திருப்பார்.

இந்நிலையில் அவர் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அஜ்னபி நாவலை மையமாக வைத்து எடுக்கப்படும் அந்தப் படத்திற்காகதான் தாடியுடன் கெட்டப்பை மாற்றி இருக்கிறார் நடிகர் சூரி என்று கூறப்படுகிறது.

Next Story