More

மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் சூர்யா – மாஸ் அப்டேட்!


இந்நிலையில், 24 படத்தை குறித்து இயக்குனர் விக்ரம் குமார் பிரபல தனியார் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சூர்யாவிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும் அது அவருக்குப் பிடித்துள்ளதாகவும் வரும் 2021 ஆம் ஆண்டில் புதிய படம் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, சூர்யா ஹரியின் அருவா, வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

Published by
adminram