More

நடுவீட்டில் டபரா வைத்து சோறு ஆக்கும் சூர்யா – வைரல் புகைப்படம்!


இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் ரிலாக்ஸாக வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நடிகர் சூர்யா பெரிய டபராவில் குடும்பத்திற்கே சமைக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தீயாக பரவி வருகிறது. இதை வைத்து நிறைய மீம்ஸ் பிச்சிகிட்டு பறக்கிறது. சிங்கத்தை வெறிகொண்டு பார்த்திருப்பீங்க ஆன சோறு ஆக்கி பார்த்திருக்கீங்களா.. என்றெல்லாம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குடுபத்தினர் மீது சூர்யா வைத்துள்ள அக்கறையும், பாசமும் பலருக்கு பாடமாக இருக்கிறது என வெகுவாக  அவரை பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள்.

Published by
adminram

Recent Posts