4 மாதங்கள் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், இப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா முடிவெடுத்துள்ளார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் பிரைம் நிறுவனம் அதே விலைக்கு இப்படத்தை வாங்கியுள்ளதாம். மேலும், சேட்டிலைட் மற்றும் மற்ற மொழிகளை சேர்த்து சூரைப்போற்று ரூ.100 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…