அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார்.
சமீப நாட்களாக மீரா மிதுன் திரிஷா , நயன்தாரா , கமல் , விஜய் , ரஜினி , சூர்யா என பெரிய நடிகர்களை நடிகைகளை குறித்து அவதூறு பேசி சர்ச்சையாக பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் சூர்யாவிற்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது எனக்கூறி சர்ச்சை வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்ளின் கோபத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் இன்று மீண்டும்,புதிய வீடியோ ஒன்றை மீரா வெளியிட்டுள்ளார் அதில் , சூர்யா மற்றும் விஜய் இருவரும் சரியான ஆம்பளையா? விஜய் மனைவி மற்றும் ஜோதிகா பற்றி எனக்கு தெரியும். நக்மா போட்ட பிச்சையில் தான் ஜோதிகா வாழ்ந்து வருகிறார். இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை அசிங்கமாக திட்டுவேன். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்று மோசமாக பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் அஜித்குமாரின்…
Jailer 2:…
RJ Balaji:…
ஒட்டுமொத்த இந்திய…
சொர்க்கவாசல் படம்…